• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

குடியரசுத் தலைவரை மம்தா பானர்ஜி அவமதிப்பதா? – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

athibantv by athibantv
மார்ச் 8, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

குடியரசுத் தலைவரை மம்தா பானர்ஜி அவமதிப்பதா? – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

சென்னை: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சர்வதேச சந்தால் பழங்குடியின மாநாட்டில் பங்கேற்கச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டே அவமானப்படுத்தியதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மூத்த குடிமகளான குடியரசுத் தலைவரை நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்ற அடிப்படை அரசுப் பொறுப்பைக் கூட அறியாத மம்தா பானர்ஜிக்கு, முதல்வராக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பதால் மேற்கு வங்க அரசும், அமைச்சர்களும் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டனரா என்று வினவியுள்ள அவர், மாநாடு நடைபெறவிருந்த இடத்தை கடைசி நேரத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் மாற்றியமைத்து, பழங்குடியின மக்களை அலைக்கழித்ததுடன் மாநாட்டின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்துள்ளதாகச் சாடியுள்ளார். பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் குடியரசுத் தலைவருக்கு மம்தா பானர்ஜி அளிக்கும் மரியாதை இதுதானா என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Related posts

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026

மேலும், இந்திய நாட்டின் பூர்வகுடிகளைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் இத்தகைய செயல்களை, தங்களைச் சமூக நீதி காவலர்களாக முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

செஞ்சியில் உலக மகளிர் தின மாரத்தான்: 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக பங்கேற்பு

Next Post

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்: ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு என ஐநா அறிக்கை

Next Post

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்: ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு என ஐநா அறிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN