• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

நீலகிரி எல்லைப்பகுதியில் கேரள அரசின் பெயர்ப்பலகை: கூடலூரில் நிலவும் பரபரப்பும் மாவட்ட ஆட்சியரின் விளக்கமும்

athibantv by athibantv
மார்ச் 6, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

நீலகிரி எல்லைப்பகுதியில் கேரள அரசின் பெயர்ப்பலகை: கூடலூரில் நிலவும் பரபரப்பும் மாவட்ட ஆட்சியரின் விளக்கமும்

நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர் தாளூர் பகுதியில், கேரள மாநில அரசு சார்பில் திடீரென வரவேற்பு பெயர்ப்பலகை வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக எல்லைக்குள் கேரள அரசு அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தமிழக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, கேரளா – நீலகிரி எல்லைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இந்தப் பிரச்சினை தொடர்பாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், கூடலூர் பகுதி பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் உறுதி அளித்துள்ளார்.

Related posts

அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை

அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை

ஏப்ரல் 21, 2026
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திருப்பூரில் 18-வது சர்வதேசப் பின்னலாடை இயந்திரக் கண்காட்சி: 19 நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பங்கள் அணிவகுப்பு!

Next Post

தமிழக மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு – அனைவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

Next Post

தமிழக மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு - அனைவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை

அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை

ஏப்ரல் 21, 2026
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை
  • இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!
  • சாத்தூரில் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை: சாலையோரக் கடையில் பூரி சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை

அலிபாபா 40 திருடர்கள் போல, கரூரில் 10 ரூபாய் பாலாஜி, 18 திருடர்கள் கொண்ட ஒரு கும்பல்… அண்ணாமலை

ஏப்ரல் 21, 2026
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN