பென்னாகரம் அருகே அதிர்ச்சி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு

Date:

பென்னாகரம் அருகே அதிர்ச்சி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரியூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை அளித்த புகாரில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தருமபுரி ரயில் நிலையம் அருகிலுள்ள தேக்குத் தோப்புப் பகுதியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...