• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

தவெகவில் போட்டி போட்டு விருப்ப மனுக்கள் பெற்றோர்: பலர் ஒப்படைக்கவில்லை

athibantv by athibantv
பிப்ரவரி 19, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 864 📋

தவெகவில் போட்டி போட்டு விருப்ப மனுக்கள் பெற்றோர்: பலர் ஒப்படைக்கவில்லை

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றவர்களில் பெரும்பாலானோர் இதுவரை அவற்றை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுமார் 50 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.

Related posts

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)

ஜூன் 2, 2026
சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

ஜூன் 2, 2026

பெறப்பட்ட மனுக்களை திரும்ப ஒப்படைக்க வரும் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை பெரும்பாலானோர் மனுக்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் போது பொதுப் பிரிவினரிடம் ரூ.10,000 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரிடம் ரூ.5,000 செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவும் மனுக்கள் ஒப்படைக்கப்படாததற்கான ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

நரேந்திர மோடி – சுந்தர் பிச்சை சந்திப்பு .. ஏஐ முன்னேற்றம் குறித்து ஆலோசனை

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்: இரவு முழுவதும் பேருந்தில் அவதி என குற்றச்சாட்டு

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்: இரவு முழுவதும் பேருந்தில் அவதி என குற்றச்சாட்டு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)

ஜூன் 2, 2026
சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

ஜூன் 2, 2026
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் ஐதீக விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் ஐதீக விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஜூன் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)
  • சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!
  • பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் ஐதீக விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)

ஜூன் 2, 2026
சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

ஜூன் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN