நகைப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் விலை தொடர்ந்து குறைவு

Date:

நகைப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் விலை தொடர்ந்து குறைவு

நகைப் பிரியர்களை தினந்தோறும் கலக்கத்தில் ஆழ்த்தி வந்த தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களில் ரூ.1,920 குறைந்து சற்று ஆறுதலளித்துள்ளது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை சவரன் ரூ.1,16,480-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம், நேற்று ரூ.960 குறைந்து ரூ.1,15,520 ஆக இறங்கியது.

இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் ரூ.960 குறைந்ததன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.1,920 சரிவை தங்கம் சந்தித்துள்ளது.

இதன் அடிப்படையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,320-க்கும், சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக...

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து சேலம் மாவட்டம்...

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் - 22...