இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பு – கனடா பல்கலைக்கழகம்

Date:

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பு – கனடா பல்கலைக்கழகம்

இந்தியா – கனடா இடையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் என கனடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வரும் திங்களன்று நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில், கனடாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவான் சாலமன் மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் விவேக் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் விவேக் கோயல், கனடா பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு துறையில் வலுவான திறன்களை வளர்த்துள்ளதாக கூறினார். அவற்றை இந்தியாவின் திறமைகள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளுடன் இணைத்தால், ஏஐ துறையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதுமைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...