பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நட்சத்திர கலைவிழா கோலாகலம்

Date:

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நட்சத்திர கலைவிழா கோலாகலம்

ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு

மாவட்டத்தில் செயல்படும் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் நட்சத்திர கலைவிழா இவ்வாண்டும் விமர்சையாக தொடங்கியுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா, 12ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூரில் உள்ள வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான மற்றும் நடிகை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், பல ‘சூப்பர் சிங்கர்கள்’ பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உற்சாகமான சூழலை உருவாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை; தீர்மானம் மக்களிடம் – மாணிக்கம் தாக்கூர்

ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை; தீர்மானம் மக்களிடம் – மாணிக்கம் தாக்கூர் தமிழக...

வங்கதேசத் தேர்தல்: மூன்று இந்து வேட்பாளர்கள் வெற்றி

வங்கதேசத் தேர்தல்: மூன்று இந்து வேட்பாளர்கள் வெற்றி நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில்...

இந்தியா–பாகிஸ்தான் மோதல்: 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்

இந்தியா–பாகிஸ்தான் மோதல்: 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம் டி20 உலகக்கோப்பை தொடரில்...

மகா சிவராத்திரி: திருநள்ளாறில் 21வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது

மகா சிவராத்திரி: திருநள்ளாறில் 21வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது மகா...