• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

மடகாஸ்கரை புரட்டி போட்ட ‘கெஸானி’ புயல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.8K 📋

மடகாஸ்கரை புரட்டி போட்ட ‘கெஸானி’ புயல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

துவாமசினாவில் கடும் சேதம்; ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து நாசம்

Related posts

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஜூன் 1, 2026
“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

மே 30, 2026

நாட்டை தாக்கிய ‘கெஸானி’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

வடகிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 9ஆம் தேதி உருவான இந்த சூறாவளி, நகரை மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்ததன்படி, சுமார் 18,000 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகியுள்ளன; மேலும் 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. நகரின் 75 சதவீத உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் வில் கனமழை பெய்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதிப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என மடகாஸ்கர் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், புயலால் இதுவரை 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 430 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாயமான 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

பிப்ரவரி 18-ம் தேதி இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா

Next Post

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நட்சத்திர கலைவிழா கோலாகலம்

Next Post

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நட்சத்திர கலைவிழா கோலாகலம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க” – தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் தீவிரப் போராட்டம்!

“தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க” – தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் தீவிரப் போராட்டம்!

ஜூன் 1, 2026

“தயவுசெய்து காத்திருங்கள், 2 நாட்களில் பேசுவோம்” – புதிய கட்சித் தொடக்கம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!

ஜூன் 1, 2026
கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை: நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி – ரூ.55 லட்சம் நிதியுதவி மற்றும் குழந்தைக்கு இலவசக் கல்வி அறிவிப்பு!

கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை: நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி – ரூ.55 லட்சம் நிதியுதவி மற்றும் குழந்தைக்கு இலவசக் கல்வி அறிவிப்பு!

ஜூன் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க” – தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் தீவிரப் போராட்டம்!
  • “தயவுசெய்து காத்திருங்கள், 2 நாட்களில் பேசுவோம்” – புதிய கட்சித் தொடக்கம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!
  • கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை: நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி – ரூ.55 லட்சம் நிதியுதவி மற்றும் குழந்தைக்கு இலவசக் கல்வி அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க” – தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் தீவிரப் போராட்டம்!

“தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க” – தமிழகம் முழுவதும் தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் தீவிரப் போராட்டம்!

ஜூன் 1, 2026

“தயவுசெய்து காத்திருங்கள், 2 நாட்களில் பேசுவோம்” – புதிய கட்சித் தொடக்கம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!

ஜூன் 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN