• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம் – சுகாதார குறைபாடு குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 860

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம் – சுகாதார குறைபாடு குற்றச்சாட்டு

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RelatedPosts

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வேப்பேரியில் அமைந்துள்ள மைய சமையல் கூடத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்த சமையல் கூடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி, பின்னர் வெளியேறி சாலையிலும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், சாலையில் தேங்கிய கழிவுநீரால் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

டோனட்ஸ்கை குறிவைத்து தாக்குதல் தீவிரம் – ரஷ்யா நடவடிக்கை

Next Post

மேட்டூர் நீர் விடுவிப்பு நிறுத்தம்: மயிலாடுதுறையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

RelatedPosts

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

விழுப்புரம்: வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தைப் புறக்கணித்த பொன்முடி – காரைத் திருப்பிச் சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பலப்பரீட்சை நடத்தும் முக்கியப் புள்ளிகள்!

Home

மேட்டூர் நீர் விடுவிப்பு நிறுத்தம்: மயிலாடுதுறையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

Home

‘Four Stars of Destiny’ விவகாரம்: முதல் முறையாக விளக்கம் அளித்த முன்னாள் ராணுவ தளபதி நரவானே

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு
  • “தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்