• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

மகன் திருமணத்திற்கு பிரதமரை அழைத்த சச்சின் டெண்டுல்கர்

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.5K 🔥 📋

மகன் திருமணத்திற்கு பிரதமரை அழைத்த சச்சின் டெண்டுல்கர்

தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு வழங்கினார்.

Related posts

சிஎஸ்கேவிற்கு பிளே ஆப் வாய்ப்பு இன்னும் இருக்கா?… தகுதி பெற என்னென்ன நடக்கணும்? – முழு விவரம்!

மே 19, 2026

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!

மே 16, 2026

அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா திருமணம் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருமண நிகழ்வுகள் மார்ச் 3ஆம் தேதி முதல் தொடங்கும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த சச்சின், திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து கோரினார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இளம் தம்பதியருக்கு பிரதமர் வழங்கிய வாழ்த்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் – சானியாவின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தனியார் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

கும்பகோணம் அருகே பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல் – 4 பேர் கைது

Next Post

டோனட்ஸ்கை குறிவைத்து தாக்குதல் தீவிரம் – ரஷ்யா நடவடிக்கை

Next Post

டோனட்ஸ்கை குறிவைத்து தாக்குதல் தீவிரம் – ரஷ்யா நடவடிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

ஜூன் 1, 2026
“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

ஜூன் 1, 2026
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

ஜூன் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!
  • “நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!
  • திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு? – மம்தா பானர்ஜி கூட்டிய அவசரக் கூட்டத்தைப் புறக்கணித்த 60 எம்.எல்.ஏக்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி: விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்ய முடிவு!

ஜூன் 1, 2026
“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

“நீட் தேர்வில் குளறுபடி செய்த கல்வி மாஃபியாக்கள் தப்ப முடியாது” – விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை உறுதி என தர்மேந்திர பிரதான் அதிரடி!

ஜூன் 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN