கும்பகோணம் அருகே பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல் – 4 பேர் கைது

Date:

கும்பகோணம் அருகே பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல் – 4 பேர் கைது

கும்பகோணம் அருகே இரு பழமையான ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் நால்வரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள வளையப்பேட்டை பகுதியில், கடந்த 6ஆம் தேதி சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது, வாகனத்தில் இருந்த மூட்டையில் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரிலிருந்து இரண்டு பழமையான ஐம்பொன் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக காரில் பயணம் செய்த மணிகண்டன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும்,...

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா மகா கும்பமேளா நிகழ்வின்...

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு...

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம் இந்தியா–அமெரிக்கா...