சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை

Date:

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை

வர்த்தக தொடர்புகள் மற்றும் எல்லைப் பகுதியில் நிலவும் அமைதியை பேணுவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து, மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன துணை வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடினார்.

பிரிக்ஸ் ஷெர்பா மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் அமைச்சர் மாசுவோக் இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

அவரை சந்தித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இந்தியா–சீனா எல்லைப் பகுதிகளில் நீடித்த அமைதியை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் நாடாக அங்கீகரிக்கும் முயற்சிக்கு சீனா ஆதரவு வழங்க வேண்டும் என சீன அமைச்சரிடம் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...