• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அரசு நிலத்தை போலி ஆவணங்களால் விற்பனை செய்ய முயன்ற விசிக நிர்வாகி கைது

athibantv by athibantv
பிப்ரவரி 11, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 425

அரசு நிலத்தை போலி ஆவணங்களால் விற்பனை செய்ய முயன்ற விசிக நிர்வாகி கைது

தென்காசியில் அரசு சொந்தமான நிலத்தை கள்ள ஆவணங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026

தென்காசி மாவட்டத்தில் விசிக துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த ரீகன் குமார், ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் உள்ள அரசு நிலத்தை போலியான பத்திரங்கள் தயாரித்து தனியார் சொத்தாக காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த நிலத்தை பலருக்கு விற்பனை செய்வதாக கூறி, பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், ரீகன் குமாரை கைது செய்தனர்.

மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே 18 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

தூய்மை பணியாளர்களுக்கு விசில் தடை – சிவகங்கை திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவு

Next Post

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
Next Post
Home

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை

Home

வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.