• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சென்னையில் சாலை மறியல் நடத்திய வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 1.7K

சென்னையில் சாலை மறியல் நடத்திய வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

RelatedPosts

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

மார்ச் 28, 2026
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர், வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதுடன், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ராஜாஜி சாலை நோக்கி நகர்ந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல், கடலூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

இந்தியாவுடன் உள்ள ரஷ்யாவின் உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி – ரஷ்யா குற்றச்சாட்டு

Next Post

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

RelatedPosts

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

மார்ச் 28, 2026
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மார்ச் 28, 2026
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

மார்ச் 28, 2026
தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கண்டனம்: “அஜித், சிவகார்த்திகேயன் குடும்பத்தை விமர்சித்தபோது எங்கே சென்றீர்கள்?” என கேள்வி

பிரதமர் குறித்து அவதூறு: அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

Home

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Home

ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

மார்ச் 28, 2026
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மார்ச் 28, 2026
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!
  • மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
  • “உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்