இந்தியாவுடன் உள்ள ரஷ்யாவின் உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி – ரஷ்யா குற்றச்சாட்டு

Date:

இந்தியாவுடன் உள்ள ரஷ்யாவின் உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி – ரஷ்யா குற்றச்சாட்டு

இந்தியாவுடன் ரஷ்யா பேணிவரும் உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக ரஷ்ய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்களின் பழைய ஆதிக்கப் போக்கை இன்னும் கைவிடாமல் செயல்பட்டு வருவதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறினார்.

அதோடு, இந்தியாவுடன் ரஷ்யா கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ ஒத்துழைப்புகளை குறைக்கும் நோக்கில் அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் சாலை மறியல் நடத்திய வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது

சென்னையில் சாலை மறியல் நடத்திய வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது சென்னையில்...

சென்னையில் பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் 7வது நாளாக தொடர் போராட்டம்

சென்னையில் பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் 7வது நாளாக தொடர் போராட்டம் ஒன்பது...

திமுக நியமித்த வியூக நிறுவனங்கள் தலைமையை தவறாக வழிநடத்துகின்றன – கட்சிக்குள் அதிருப்தி

திமுக நியமித்த வியூக நிறுவனங்கள் தலைமையை தவறாக வழிநடத்துகின்றன – கட்சிக்குள்...

வலங்கைமான் அருகே அரசுப் பள்ளியில் பாம்பு கடித்து மாணவர் உயிரிழப்பு – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

வலங்கைமான் அருகே அரசுப் பள்ளியில் பாம்பு கடித்து மாணவர் உயிரிழப்பு –...