• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

athibantv by athibantv
மார்ச் 27, 2026
in Bharat, Big-News
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.7K 🔥 📋

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையிலும், இந்தியாவில் எரிபொருள் விலை உயராமல் தடுக்க மத்திய அரசு கலால் வரியை (Excise Duty) அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், டீசல் மீதான கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026

மேற்காசியப் போர்ச் சூழலால் உலகெங்கும் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்யவும், மக்கள் மீது கூடுதல் சுமை விழாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்காசியப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் பெட்ரோல் விலை 20 சதவீதமும், பாகிஸ்தானில் லிட்டருக்கு 55 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகக் கம்போடியாவில் 68 சதவீதமும், வியட்நாமில் 50 சதவீதமும் விலை ஏற்றம் கண்டுள்ளது. சுமார் 95 நாடுகளில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், தென்கொரியா 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வைச் சந்தித்துள்ளது.

இந்த இக்கட்டான உலகளாவிய சூழலிலும், இந்தியாவில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் நீடிப்பதை உறுதி செய்துள்ள மத்திய அரசின் இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

சிறுவர்களை வைத்து தெருமுனை கூட்டம்: நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் சர்ச்சை!

Next Post

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

Next Post

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

மே 14, 2026
ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

மே 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!
  • ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!
  • அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிகள் பறிப்பு – இபிஎஸ் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

“ரீல் அறுந்தது தெரியாமல் பேசும் திமுக; 15 பேர் தோற்றும் திருந்தவில்லை” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

மே 14, 2026
ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பாஜக அபார வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

மே 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN