• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் முதல்வர் ஸ்டாலின் – விபர பட்டியலுடன் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ்

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Bharat
A A
0
👁️ 861

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் முதல்வர் ஸ்டாலின் – விபர பட்டியலுடன் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதமாகும் விவகாரத்தில், நிலம் ஒப்படைக்கப்படாததே முக்கிய காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழகத்திற்கு வழங்கப்படும் ரயில்வே நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், 2026–27 நிதியாண்டில் தமிழகத்திற்கு 7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற இயலாது என வலியுறுத்தியுள்ள அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை வெறும் 24 சதவீதம் மட்டுமே மாநில அரசால் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தமிழக அரசுக்கு ஏற்கனவே 1,465 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் நிலம் ஒப்படைப்பில் தாமதம் ஏற்பட்டு வருவதால் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

RelatedPosts

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026

2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம்–தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்காக இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணியே தொடங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தில் 91 சதவீத நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை புதிய வழித்தடத்திற்கு தேவையான நிலத்தில் 86 சதவீதம் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார்.

நிதி குறைபாடு காரணமாக எந்தத் திட்டமும் முடங்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே திட்டங்கள் தாமதம் அடைவதற்கு மாநில அரசின் செயல்பாடுகளே காரணம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Bharat
Previous Post

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு – நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி

Next Post

உக்ரைனுக்கு எதிராக குளிர்காலத்தை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா

RelatedPosts

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மார்ச் 27, 2026
Next Post
Home

உக்ரைனுக்கு எதிராக குளிர்காலத்தை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா

Home

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் புறக்கணிப்பு? – முதலமைச்சரின் வேறுபட்ட நடை சர்ச்சைக்கு காரணம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026
மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!
  • மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.