• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

ஜப்பான் தேர்தலில் அபார வெற்றி – சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 869 📋

ஜப்பான் தேர்தலில் அபார வெற்றி – சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Related posts

அசாமில் வரலாற்றுச் சாதனை: நிறைவேறியது பொதுசிவில் சட்டம்! பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் சிறை, லிவ்-இன் உறவுப் பதிவும் கட்டாயம்!

அசாமில் வரலாற்றுச் சாதனை: நிறைவேறியது பொதுசிவில் சட்டம்! பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் சிறை, லிவ்-இன் உறவுப் பதிவும் கட்டாயம்!

மே 29, 2026
“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

மே 29, 2026

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் அவையில் உள்ள 465 உறுப்பினர் இடங்களுக்கான பொதுத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்காலத்தில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், கடும் பனிப்பொழிவு இருந்தபோதிலும் வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்று தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், லிபரல் டெமோக்ராடிக் கட்சி (LDP) 316 இடங்களில் வெற்றி பெற்றதாக ஜப்பான் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. ஆட்சி அமைக்க தேவையான 261 இடங்களைத் தாண்டி, மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அந்தக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து, ஜப்பான் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ள பிரதமர் சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் சனே தகாய்ச்சியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா–ஜப்பான் நட்புறவு மேலும் பல புதிய உச்சங்களை எட்டும் என உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

வடஇந்திய தொழிலாளருக்கு நடந்த தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டிப்பு

Next Post

ஜப்பான் தேர்தல்: சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி மீண்டும் அதிகாரம் பெறும் – கருத்துக்கணிப்பு

Next Post

ஜப்பான் தேர்தல்: சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி மீண்டும் அதிகாரம் பெறும் – கருத்துக்கணிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2 வாரங்களில் தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு” – புதுச்சேரி கூடைப்பந்து விழாவில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு!

“2 வாரங்களில் தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு” – புதுச்சேரி கூடைப்பந்து விழாவில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு!

மே 30, 2026
“நெட்டூரில் பயங்கரம்” – சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு முகமூடி கும்பல் அதிரடி அரிவாள் வெட்டு: உறவினர்கள் விடிய விடியச் சாலை மறியல்!

“நெட்டூரில் பயங்கரம்” – சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு முகமூடி கும்பல் அதிரடி அரிவாள் வெட்டு: உறவினர்கள் விடிய விடியச் சாலை மறியல்!

மே 30, 2026
“தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்” – தவெக தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்” – தவெக தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2 வாரங்களில் தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு” – புதுச்சேரி கூடைப்பந்து விழாவில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு!
  • “நெட்டூரில் பயங்கரம்” – சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு முகமூடி கும்பல் அதிரடி அரிவாள் வெட்டு: உறவினர்கள் விடிய விடியச் சாலை மறியல்!
  • “தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்” – தவெக தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2 வாரங்களில் தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு” – புதுச்சேரி கூடைப்பந்து விழாவில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு!

“2 வாரங்களில் தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு” – புதுச்சேரி கூடைப்பந்து விழாவில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு!

மே 30, 2026
“நெட்டூரில் பயங்கரம்” – சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு முகமூடி கும்பல் அதிரடி அரிவாள் வெட்டு: உறவினர்கள் விடிய விடியச் சாலை மறியல்!

“நெட்டூரில் பயங்கரம்” – சாலையில் நடந்து சென்ற 6 பேருக்கு முகமூடி கும்பல் அதிரடி அரிவாள் வெட்டு: உறவினர்கள் விடிய விடியச் சாலை மறியல்!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN