• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பிரதமருக்கான அரசு விருந்தில் ‘நாளை நமதே’ பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமை வெளிப்பாடு

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.6K

பிரதமருக்கான அரசு விருந்தில் ‘நாளை நமதே’ பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமை வெளிப்பாடு

அரசுத் துறைச் சார்ந்த வெளிநாட்டு பயணமாக மலேசியாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அரசு விருந்தில், தமிழகத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டாக்டர் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற “நாளை நமதே” என்ற ஊக்கமளிக்கும் பாடல் இசைக்கப்பட்டிருப்பது, தமிழர்களுக்கே உரிய பெருமை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய குடும்பத்தில் பிறந்து, தமிழ்த் திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழக அரசியலில் மாபெரும் தலைவராக உயர்ந்ததோடு, தன்னலமற்ற சேவை மனப்பான்மையால் “பொன்மனச் செம்மல்” என மக்களின் இதயங்களில் நிலைத்த இடம் பெற்ற டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு, வெளிநாடுகளின் தலைவர்களே ரசிகர்களாக இருப்பதை காணும் போது, ஒரு தமிழனாக தனக்கு அளவற்ற பெருமை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026

மேலும், மனம் தளரும்போது உற்சாகம் அளிக்கும் பாடலாக தமிழக மக்களின் உணர்வுகளோடு இணைந்திருக்கும் “நாளை நமதே” என்ற பாடலை, இந்தியாவின் முன்னேற்றத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் தன்னலமற்ற தலைவரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அர்ப்பணித்திருப்பது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “காலங்கள் எனும் சோலைகள் மலர்ந்து, காய் கனியாகும் நமக்கென வளர்ந்து” என்ற பாடல் வரிகள், பிரதமர் முன்வைக்கும் தொலைநோக்குப் பார்வையான “வளர்ந்த இந்தியா” என்ற இலக்கையும், விரைவில் தமிழகத்தில் உருவாகக்கூடிய அரசியல் மாற்றங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுவது போன்று இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு தலைவர்கள் இந்திய பிரதமரை எதிர்காலத்தின் நம்பிக்கையாக பார்க்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உறுதியான சான்றாக விளங்குவதாகவும், இந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் மனம் நிறைவடையாத அளவிற்கு அது பெருமை தருவதாகவும் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

சென்னையில் போக்குவரத்துறை ஏற்பாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Next Post

மலேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் சிறப்பான வரவேற்பு

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
Next Post
Home

மலேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் சிறப்பான வரவேற்பு

Home

நிர்வாகச் சிக்கல் காரணமாக குரூப்–2, 2A தேர்வுகள் தள்ளிவைப்பு – தேர்வர்களிடையே கடும் அதிருப்தி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.