புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்

Date:

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள புதிய திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ரயில்வே பணிகளுக்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இடைநிறுத்தப்பட்டுள்ள முக்கிய ரயில் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய ரயில்வே திட்டங்களை தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவு நிலங்களை கையகப்படுத்த மாநில அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜஸ்தான்: ஒருவர் மீது ஒருவர் எரியும் கட்டைகளை வீசி ‘ரார் ஹோலி’ – 250 ஆண்டுகால வினோத வழிபாடு!

ராஜஸ்தான்: ஒருவர் மீது ஒருவர் எரியும் கட்டைகளை வீசி 'ரார் ஹோலி'...

“வளைகுடா கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

"வளைகுடா கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்" - அதிபர் ட்ரம்ப்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: “தீபத்தூணில் மலர் தூவ வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி அறிவுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: "தீபத்தூணில் மலர் தூவ வேண்டும்" - உயர்நீதிமன்ற...

ஒடிசாவில் போக்குவரத்துப் புரட்சி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாஜக அரசின் சாதனை!

ஒடிசாவில் போக்குவரத்துப் புரட்சி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாஜக அரசின்...