• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் கைது

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 862 📋

சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் கைது

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பார்வை குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே, பார்வை மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும், பட்டப்படிப்பு முடித்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 9 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026

போராட்டம் மூன்றாவது நாளிலும் தொடர்ந்த நிலையில், மாணவர்கள் திடீரென நந்தனம் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்கள் அதனை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

காங்கிரஸுடன் பிரிவுக்கு தயாராகிறதா திமுக? – அரசியல் வட்டாரங்களில் பரவும் பரபரப்பு தகவல்

Next Post

கராத்தே பாபு’ திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நிறைவு

Next Post

கராத்தே பாபு’ திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நிறைவு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!
  • திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
  • ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் தீவிரம்!

மே 31, 2026
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN