• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

காங்கிரஸுடன் பிரிவுக்கு தயாராகிறதா திமுக? – அரசியல் வட்டாரங்களில் பரவும் பரபரப்பு தகவல்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 3.1K 🔥

காங்கிரஸுடன் பிரிவுக்கு தயாராகிறதா திமுக? – அரசியல் வட்டாரங்களில் பரவும் பரபரப்பு தகவல்

வரும் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கி வரும் காங்கிரஸ் கட்சியுடன் இனி பயணிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமையகம் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த சில மூத்த அமைச்சர்கள், கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதாலேயே மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் நிலைப்பாட்டை கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகி வருவதாக கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், காங்கிரஸ் இல்லாத கூட்டணியே திமுகவுக்கு உகந்ததாக இருக்கும் என அமைச்சர்கள் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RelatedPosts

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

மார்ச் 24, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

ஆனால், காங்கிரஸ் கட்சியை திமுகவே முன்வந்து வெளியேற்றுவது சரியானதாக இருக்காது என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும், அவர்கள் தாங்களாகவே விலகினால் அதனை ஏற்கலாம் என்ற பதிலை அமைச்சர்களிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கூட்டணியை உறுதி செய்யும் நோக்கில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி எம்பி சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

எனினும், இதுவரை கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படாததால், தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை தொடங்க முடியாமல் திமுக தலைமையகம் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் – இந்திய கடலோர காவல்படையின் துரித மீட்பு

Next Post

சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் கைது

RelatedPosts

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

மார்ச் 24, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்: மே 12-ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை: “நீங்க ஆர்.எஸ்.எஸ்-ஆ?” என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு!

Home

சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் கைது

Home

கராத்தே பாபு’ திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நிறைவு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?

மார்ச் 24, 2026
பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

மார்ச் 24, 2026
சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

மார்ச் 24, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா சரத்குமார்?
  • பாமக ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு? – சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!
  • சென்னையில் பயங்கரம்: 12 வயது சிறுமிக்கு 5 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்