பறவைக் காய்ச்சல் தாக்கம் – காகங்கள் உயிரிழப்பு; பொதுமக்களிடையே அச்சம்

Date:

பறவைக் காய்ச்சல் தாக்கம் – காகங்கள் உயிரிழப்பு; பொதுமக்களிடையே அச்சம்

பீகார் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக காகங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த காகங்கள், ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அவை பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை அடுத்து, கால்நடை பராமரிப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி தேர்தல் 2026: இண்டி கூட்டணியில் அதிரடி – தொகுதிப் பங்கீடு முடிவதற்குள் திமுக எம்.எல்.ஏ மனுத்தாக்கல்!

புதுச்சேரி தேர்தல் 2026: இண்டி கூட்டணியில் அதிரடி - தொகுதிப் பங்கீடு...

“அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது!” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை!

"அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது!" - மாநிலங்களவையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி...

கூட்டணிப் பேரம்: “5 சீட் + ராஜ்யசபா” – டாக்டர் கிருஷ்ணசாமியின் பிடிவாதத்தால் திணறும் நயினார் நாகேந்திரன்!

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக - பாஜக கூட்டணியில் டாக்டர்...

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு: காங்கிரஸை விடக் குறைவா?

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி உச்சகட்டப்...