• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

பழனியில் தைப்பூச திருவிழா உற்சாகம் – திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 📋

பழனியில் தைப்பூச திருவிழா உற்சாகம் – திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு

பழனி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம், பக்தர்களின் பெரும் திரளுடன் மிகுந்த விமரிசையாக நடத்தப்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனியில், இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்ற விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

Related posts

பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

பக்தர்கள் கவனத்திற்கு: வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி!

மே 13, 2026
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் தென்வீதி ஆறாட்டு ஊர்வலம்: வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் கோலாகலம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் தென்வீதி ஆறாட்டு ஊர்வலம்: வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் கோலாகலம்

மே 13, 2026

இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் முத்துக்குமாரசுவாமி – வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம், பழனியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஆன்மிக உற்சாகத்தில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள தேரோட்டத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனியை நோக்கி பாதயாத்திரையாக வருகை தருகின்றனர். இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

வளர்ச்சிக்கு வழிகாட்டும் “G.I.T.A. MODEL” – 2026–27 மத்திய பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து வளர்ச்சி தத்துவம்

Next Post

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச விழா – மிளகாய் கரைசல் அபிஷேகம் காண அலைமோதிய பக்தர்கள்

Next Post

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச விழா – மிளகாய் கரைசல் அபிஷேகம் காண அலைமோதிய பக்தர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
கூட்டணியில் போட்டியிடுவதற்கே சீட்டுக்கு 5 கோடி ரூபாய் வீதம் 2 சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பறித்த கம்மிகள்…

“பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
  • “திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!
  • “பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN