• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மே 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

குடியரசு தின விழாவில் வெளிப்பட்ட நிர்வாகக் குழப்பம்

athibantv by athibantv
ஜனவரி 28, 2026
in Tamil-Nadu
0

குடியரசு தின விழாவில் வெளிப்பட்ட நிர்வாகக் குழப்பம்

குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கப்பட வேண்டிய பதக்கங்கள் நேரத்தில் தயாராகாமல் போனதால், இரவல் பதக்கங்களை பயன்படுத்தி விழா நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அவலமாக மாறியுள்ளது.

Related posts

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

மே 4, 2026

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில் முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பதக்கங்கள் உரிய காலத்தில் தயாராகி வராததால், பல மாவட்டங்களில் குடியரசு தின விழாக்கள் கடும் குழப்பத்துடன் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகாததால், விழா மேடையில் பதக்கங்களை வழங்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறியது. இதனால், முந்தைய ஆண்டுகளில் பதக்கம் பெற்றிருந்த போலீசாரின் வீடுகளுக்குச் சென்று பழைய பதக்கங்களை வாங்கி வந்து விழாவில் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவ்வாறு இரவல் பெற்ற பதக்கங்களை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சுகுமார் காவலர்களுக்கு அணிவித்தார். இருப்பினும், அந்த இரவல் பதக்கங்களும் போதிய அளவில் இல்லாததால், விழா நடைபெறும் போது அதிகாரிகளும் காவலர்களும் என்ன செய்வது என தெரியாமல் குழப்பமடைந்தனர்.

இறுதியாக, முதல் வரிசையில் பதக்கம் பெற்றிருந்த போலீசாரிடமிருந்து மீண்டும் பதக்கங்களை இரவல் வாங்கி, மற்ற காவலர்களுக்கு அணிவிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.

குடியரசு தினம் போன்ற முக்கியமான தேசிய விழாவில், இரவல் பதக்கங்களை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் காவலர்களுக்கு பதக்கம் அணிவித்த சம்பவம், காவல் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

Next Post

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Next Post

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

மே 4, 2026
ஆளும் தரப்பான தி.மு.க-வின் முக்கிய முகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் அரசியல் அதிர்வலை

கூடலூர் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் திராவிட மணி அபார வெற்றி!

மே 4, 2026
[athiban_popular_posts]

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!
  • தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!
  • கூடலூர் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் திராவிட மணி அபார வெற்றி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

தேர்தல் முடிவுகள் 2026: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

மே 4, 2026
தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

மே 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்