• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு மீண்டும் தடங்கல் – சென்னை உயர் நீதிமன்றம் புதிய தீர்ப்பு

athibantv by athibantv
ஜனவரி 28, 2026
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 747 📋

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு மீண்டும் தடங்கல் – சென்னை உயர் நீதிமன்றம் புதிய தீர்ப்பு

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: “தறுதலைகளின் வேலையா?” என சமூக வலைதளத்தில் காட்டம்!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: “தறுதலைகளின் வேலையா?” என சமூக வலைதளத்தில் காட்டம்!

ஏப்ரல் 27, 2026
ஜனநாயகக் கடமையை ஆற்ற பெல்ஜியத்திலிருந்து பறந்து வந்த அஜித்: திருவான்மியூரில் முதல் ஆளாக வாக்குப்பதிவு!

ஜனநாயகக் கடமையை ஆற்ற பெல்ஜியத்திலிருந்து பறந்து வந்த அஜித்: திருவான்மியூரில் முதல் ஆளாக வாக்குப்பதிவு!

ஏப்ரல் 23, 2026

ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வர இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்று கிடைக்காத காரணத்தால் வெளியீடு தாமதமானது. இதனைத் தொடர்ந்து, படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், திரைப்படத்தில் ராணுவ சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், படத்தை மீண்டும் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சென்சார் போர்டுக்கு உரிய பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டனர்.

அதே நேரத்தில், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தயாரிப்பு நிறுவனம் தங்களது கோரிக்கைகளை திருத்தி மீண்டும் மனுத் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

“பூத் கமிட்டிக்கே ஆட்கள் இல்லை” என்ற விமர்சனம் : தளபதி பேச்சுக்கு காங்கிரசில் எதிர்ப்பலை

Next Post

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

Next Post

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN