• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி – சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

athibantv by athibantv
ஜனவரி 22, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி – சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் காலை தொடங்கியது. கூட்டம் ஆரம்பமானதும், மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு சபை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Related posts

திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!

திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!

மே 2, 2026
வீரவணக்கம்: சென்னை போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை!

வீரவணக்கம்: சென்னை போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை!

மே 2, 2026

இதனைத் தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் மற்றும் காலமான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சபை இரங்கல் தெரிவித்தது.

இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பின், சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா – கட்டண தரிசன ரத்து

Next Post

என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை நிற்போம் : தினகரன்

Next Post

என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை நிற்போம் : தினகரன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!

திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!

மே 2, 2026
திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து: சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேவஸ்தானம் அதிரடி முடிவு!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து: சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேவஸ்தானம் அதிரடி முடிவு!

மே 2, 2026
வீரவணக்கம்: சென்னை போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை!

வீரவணக்கம்: சென்னை போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை!

மே 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!
  • திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து: சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேவஸ்தானம் அதிரடி முடிவு!
  • வீரவணக்கம்: சென்னை போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!

திமுக கூட்டணியில் சலசலப்பு: இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என பாலகிருஷ்ணன் சாடல்!

மே 2, 2026
திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து: சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேவஸ்தானம் அதிரடி முடிவு!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து: சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க தேவஸ்தானம் அதிரடி முடிவு!

மே 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN