• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 1, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட்–ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

athibantv by athibantv
ஜனவரி 21, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.2K 📋

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட்–ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னையில் செயல்பட்டு வரும் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகம் ஒன்றில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026

கொடுங்கையூரில் உள்ள A1 பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில், நேற்று 10க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை, வரி ஏய்ப்பு குறித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் போது வரி முறைகேடு தொடர்பான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் மேலதிக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டுமான பணிகளுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் A1 ஹார்டுவேர்ஸ் நிறுவனம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

வரும் 23ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை: மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

Next Post

பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு அண்ணாமலை வாழ்த்து

Next Post

பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு அண்ணாமலை வாழ்த்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

மே 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!
  • குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!
  • வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 993 அதிரடி உயர்வு: சென்னையில் ரூ. 3,237-க்கு விற்பனை – சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய ‘கரூர் டீமை’ களமிறக்கிய செந்தில் பாலாஜி!

மே 1, 2026
குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா: கார்த்திகேயன் மணிமொழியன், சுந்தர ஆவுடையப்பனுக்கு விருது வழங்கி கௌரவம்!

மே 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN