• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

அமெரிக்க வரி நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி – டிரம்ப் நிர்வாகத்திற்கு செனட்டர்கள் அதிருப்தி

athibantv by athibantv
ஜனவரி 18, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

அமெரிக்க வரி நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி – டிரம்ப் நிர்வாகத்திற்கு செனட்டர்கள் அதிருப்தி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30 சதவீத இறக்குமதி வரி விதித்திருப்பது, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் கெவின் கிராமர் மற்றும் மொன்டானா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் ஸ்டீவ் டெய்ன்ஸ் ஆகியோர் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Related posts

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை!

மே 3, 2026
ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவு: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மே 2, 2026

அந்தக் கடிதத்தில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா விதித்துள்ள 30 சதவீத இறக்குமதி வரி நியாயமற்றது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த வரி விதிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்திருந்தது. அதற்கான பதிலடியாகவே இந்தியா பருப்பு வகைகளின் வரியை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

இந்த வரி உயர்வு குறித்து இந்திய அரசு பெரிதாக விளம்பரம் செய்யவில்லை என்றாலும், அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு இந்தியா அளித்த அமைதியான ஆனால் வலுவான பதிலடி இது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

காங்கிரஸ் – திமுக கூட்டணியில் உறுதியான நம்பிக்கை இல்லை: தமிழிசை செளந்தரராஜன்

Next Post

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

Next Post

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN