Tamil-Nadu

நீதிபதி குற்றச்சாட்டு: “சென்னையில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை நானே வீடியோ எடுத்தேன்”

சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் என்ற நபர், மதுரை...

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் தீர்க்க அலுவலர்கள் நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குநரக ஆணை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஊதிய முரண்பாடுகள் தொடர்பான...

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி: காவலர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

மதுரை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20),...

மகளிர் பாதுகாப்புக்காக ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள் – முதல்வர் ஸ்டாலின் தொடக்குவிழா

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். சட்டப்பேரவையில் 2025–26 காவல்துறை மானியக் கோரிக்கையின்...

“போலி வாக்காளர்களே ஸ்டாலின் வெற்றிக்கு காரணமா?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

தமிழ்நாட்டில் முதல்வர் எம்.கே. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “அவர்கள் போட்ட ஓட்டுகளால் தானா ஸ்டாலின் வெற்றி பெற்றார்?” என அவர்...

Popular

Subscribe

spot_imgspot_img