https://ift.tt/37kz5be
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட் தாக்கல்…
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதி அறிக்கை வரும் 13 ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த தகவலை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்தார்.
முதல்வர் எம்.கே. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…
Facebook Comments Box