https://ift.tt/3jHAPkL

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் – சத்குரு தமிழக அரசை பாராட்டு..!

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு, தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அறிவிப்பை பாராட்டியுள்ளார்.

வேளாண் துறைக்கான இந்த தனி பட்ஜெட் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தி, உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்து கிராம சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக…

View On WordPress

Facebook Comments Box