https://ift.tt/3lPzdYC
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் இன்று (ஆக. 8) கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பமயமாதல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 8) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மற்றும் தென்காசி…
Facebook Comments Box