https://ift.tt/3xnOHFw

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்

முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கருணாநிதியின் படத்தை அவர் வெளியிட்டார்.

முன்னதாக, சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்றார். அப்போது அவர் சட்டமன்றத்தில் மு. கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்.

பின்னர்…

View On WordPress

Facebook Comments Box