https://ift.tt/37dQQJu

அதிமுகவுக்கு சசிகலாவின் ஆதரவு தேவையில்லை… அதிமுக எம்எல்ஏ அதிரடி..!

அதிமுகவுக்கு சசிகலாவின் ஆதரவு தேவையில்லை… அதிமுக எம்எல்ஏ அதிரடி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பை அதிமுக கொண்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சசிகலாவின் ஆதரவு தேவையில்லை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை கிழக்கு செயற்குழு கூட்டம் மதுரை ஆலங்குளத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல்…

View On WordPress

Facebook Comments Box