அரவக்குறிச்சி யில் பாஜகவை உள்ளே விட மாட்டோம் என்பதும்… நீங்க யார் உள்ளே விட… இதோ நானே வந்துவிட்டேன் என்று அண்ணாமலை போவதும்….
திரு.அண்ணாமலை அவர்கள், இஸ்லாமிய மக்களிடையே பேசிய நாகரீகமான பேச்சுக்களால்,  அவர்கள் முதலில் சொன்னதை மாற்றி வரவேற்பு தந்ததும்… 
காட்சிகள் எப்படி மாறிவிட்டன…
இவையெல்லாம், திராவிட கட்சிகள் இரண்டும் இதுவரை பார்க்காத ஒரு செயல்பாடுதான்…!
குறிப்பாக திமுகவினர், அரண்டு போனார்கள் என்றே சொல்லலாம்….
இதெல்லாம் அவர்களுக்கு புதுசு…
நாம் வெற்றியுடன் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
Facebook Comments Box