பள்ளிக்கரணை அணை சீரமைப்பு தொடர்ந்து தாமதம்: தீர்வு ஏதும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கவலை
சிறுவர் பூங்கா, நடைபாதை, மின்விளக்குகள், சிசிடிவி கேமரா, அமர்விடங்கள் உள்ளிட்ட அடிப்படை பொதுவசதிகளுடன் பள்ளிக்கரணை அணை ஏரியை சீரமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் பல வருடங்களாக ...


