“பாஜகவுக்கு ஆதரவாகவே அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது” — என்.ஆர். இளங்கோ எம்.பி
பாஜகவுக்கு துணை நிற்கும் நோக்கத்தில்தான் அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது எனவும், திமுக மீது அதிமுக வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் திமுக சட்டத்துறைச் செயலாளர் மற்றும் ...


