கோவை பகுதியில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டியது அவசியம்: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைச் சந்திப்புகளின் 40-வது நாளில், நேற்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ...


