தமிழ் பற்றை பிரிவினை நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் அமைக்கப்படும் செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழிக்கான மரியாதையை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன என்ற திமுகவின் கூற்று உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...


