“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சு… நயினார் நாகேந்திரன்
“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் ...


