தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது!
நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிப்பாளையம் ...


