பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலர்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
ஆனைமலை அடுத்த...
தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 22 வரை 147 சிறப்பு ரயில்கள் — தெற்கு ரயில்வே அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் பெரும்திரளைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சார்பில் அக்டோபர் 22-ஆம் தேதி...
தீபாவளி முன்னெச்சரிக்கை: இன்று, நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுத் தயார்நிலையில் — சுகாதாரத்துறை உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (19) மற்றும் நாளை (20) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் (PHC)...
கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம்
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக...
நவம்பர் 20ல் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நவம்பர் 20ம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில்...