கூட்டணி ஆலோசனைக்கான குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருப்பு
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க குழு அமைத்து, கடந்த 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மணிக்கம் தாகூர்...
சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம்’ பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம், பல குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பெரும் உதவியாக அமைந்தது.
கொளத்தூரில் உள்ள...
பாமக உள்கட்சி பிரச்சினை வழக்கு – மறுபரிசீலனை கோரி தேர்தல் ஆணையம் மனு
பாமக கட்சியின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரி, தேர்தல் ஆணையம் டெல்லி...
நடுவே நிறுத்தப்பட்ட வினாத்தாள் – குரூப்–2, 2A தேர்வர்கள் கடும் அதிர்ச்சி
திருச்சியில் குரூப்–2 மற்றும் குரூப்–2A முதன்மைத் தேர்வில் ஈடுபட்டிருந்த தேர்வர்களிடமிருந்து, தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்ட சம்பவம்...
சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மணிப்பூர் சார்ந்த இந்திய குடியரசுக் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் வழங்கல்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள மணிப்பூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய குடியரசுக் கட்சிக்கு, ‘கரும்பு விவசாயி’...