விராலிமலை முருகன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!
விராலிமலை முருகன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் திருத்தேர் பவனி மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. ...


