சாலை வசதி கோரி பலமுறை மனு: தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் எச்சரிக்கை
சேலம்: அடிப்படை வசதியாகிய சாலை அமைப்பில் தாமதம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்த...
ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை; தீர்மானம் மக்களிடம் – மாணிக்கம் தாக்கூர்
தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆட்சிப் பங்கீடு குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஆட்சியில் பங்கு பெறுவது எங்களின் உரிமை என்றும், இறுதி முடிவை...
மகா சிவராத்திரி: திருநள்ளாறில் 21வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வளாகத்தில் 21வது ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கலைவிழா, இவ்வாண்டும்...
சிவராத்திரி: பர்வத மலை ஏற்றத்திற்கு கட்டுப்பாடுகள் – அனுமதி விவரத்தில் தெளிவு இல்லை
திருவண்ணாமலை: சிவராத்திரி விழாவை முன்னிட்டு மீது அதிக அளவில் பக்தர்கள் ஏற அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை...
பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நட்சத்திர கலைவிழா கோலாகலம்
ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு
மாவட்டத்தில் செயல்படும் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் நட்சத்திர கலைவிழா இவ்வாண்டும் விமர்சையாக தொடங்கியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மூன்று...