திருச்சியில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சியில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ...


