பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி: தமிழக, கேரளா பாஜகவுக்கு புதிய உற்சாகம் – பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு பிஹார் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பிரதமர் மோடி ...


