அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு – பவாரியா கும்பல் உறுப்பினர்கள் 3 பேருக்கு குற்றவாளி தீர்ப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில், பவாரியா கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பின்னணி: 1995–2005 ...


