அண்ணாவை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக – அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திமுக கட்சி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை வைத்து வியாபாரம் செய்கிறது என்று விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் ...


